இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பல் வலி குணமாக வீட்டு வைத்தியம்

படம்
இன்றைய சூழலில் பலருக்கும் பல் சம்மந்தமான பல பிரச்சனைகள் வருகின்றனர். பழங்காலத்தில் நம் முன்னோர்கள் ஆலம் குச்சி, வேப்பங்குச்சி போன்றவற்றில் பற்களை விளக்கினார். ஆனால் தற்போது நாம் பல கெமிக்கல்கள் கலக்கப்பட்ட பேஸ்ட் கொண்டு பற்களை விளக்குகிறோம். உண்மையை கூற வேண்டுமானால் கிருமிகளை விரட்டுவதாக நினைத்து நாமே நம் உடலில் கிருமிகளை சேர்க்கிறோம். இது போன்ற மாற்றங்களால் நமது உடலில் பல நோய்கள் வருகின்றனர். அதில் ஒன்று தான் பல் வலி. குறிப்பு 1: சிலருக்கு பல்லில் உள்ள ஓட்டை காரணமாக பல் வலி ஏற்படும். அப்படி இருந்தால் அந்த இடத்தில் தேனை தடவி நிரப்ப வேண்டும். அதன் பிறகு வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்தால் கிருமிகள் அழியும். ஆனால் இதற்காக நாம் உபயோகிக்கும் தேன் சுத்தமான தேனாக இருப்பது அவசியம். குறிப்பு 2: வேப்ப மரப்பட்டையோடு ஆறு கிராம்பு சேர்த்து நீரில் போட்டு நன்றாக சாறு இறங்கும் வரை கொதிக்க விட்டு, அந்த நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும். குறிப்பு 3 : குப்பை மேனி தழையில் இருந்து சாறு பிழிந்து அதை கொண்டு பனங்கிழங்கை அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து சிறித...