ஜப்பான் பற்றிய மிரள வைக்கும் உண்மைகள்!
ஜப்பான் 1.ஜப்பான் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் : 6,800 கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய நாடு ஜப்பான் ஆகும். 2.ஜப்பானின் மொத்த மக்கள் தொகை 127 மில்லியன் ஆகும். 3.உலகிலேயே அதிக வயதுகள் வாழும் மனிதர்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது. சராசரியாக ஜப்பானிய ஆண்கள் 81 வயது வரையிலும், ஜப்பானிய பெண்கள் 88 வயது வரையிலும் வாழ்கிறார்கள். 4.ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1500 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஜப்பானில் உருவாகின்றன. 5.ஜப்பானியர்கள் தங்கள் குழந்தைகளை விட செல்லப்பிராணிகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்கிறார்கள் 6.ஜப்பான் நாட்டின் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தங்களது சுற்றுவட்டாரத்தை தாங்களே தூய்மைப்படுத்துவது என்பது கல்வித் திட்டத்தின் ஒரு அங்கமாக உள்ளது. 7.பள்ளிகளில் உள்ள கழிவறைகள், வகுப்பறைகள் மற்றும் பள்ளியை சுற்றி உள்ள எல்லா பகுதிகளைமாணவர்களே தூய்மை செய்கிறார்கள். 8.ஜப்பானிய இளைஞர்களில் கிட்டத்தட்ட அனைவருமே கல்வியறிவு பெற்றவர்கள் ஆவார்கள். 9...