இந்தியாவில் உள்ள முதல் 10 உயரமான அணைகள்... Top 10 tallest Dams In india...
10. சர்தார் சரோவர் அணை, குஜராத் - 121 மீ. 9. நாகார்ஜுன சாகர் அணை, தெலுங்கானா - 124 மீ. 8. செருதோணி அணை, கேரளா - 138 மீட்டர். 7. ஸ்ரீசைலம் அணை, ஆந்திரப் பிரதேசம் - 145 மீ. 6. ரஞ்சித் சாகர் அணை, பஞ்சாப் - 160 மீ. 5. கோல்டம் அணை, பிலாஸ்பூர் - 167 மீ. 4. இடுக்கி அணை, கேரளா - 167.7 மீ. 3. பக்ரா நங்கல் அணை, இமாச்சல பிரதேசம் - 225 மீட்டர். 2. சாமேரா அணை, இமாச்சலப் பிரதேசம் - 226 மீ. 1.தெஹ்ரி அணை, உத்தரகண்ட் - 260 மீட்டர்.