1. குரங்கு ( Monkey ) ஒரு பாலூட்டி விலங்கு. 2. வால் நீளம் தவிர்த்து 14 முதல் 16 சென்டிமீட்டர் அளவேயான சிறு குரங்குகள் முதல் ஒரு மீட்டர் உயரமான பெரிய குரங்குகள் வரை குரங்குகளில் பல வகைகள் உள்ளன. 3.பழங்கள் , இலைகள், தானியங்கள், கொட்டைகள், பூக்கள், பூச்சிகள், சிலந்திகள், முட்டைகள், பிற சிறு உயிரினங்களைக் குரங்குகள் உண்கின்றன. 4. குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது. 5. சிறு குழந்தைகளைப் போலவே, குரங்குகளுக்கும் அதிக IQ உள்ளது. 6. கடுவன் என்பது ஆண் குரங்கு . மந்தி என்பது பெண் குரங்கு . 7. ஆண் கபுச்சின் இனங்களுக்கு, ஒரு பெண் துணையை ஈர்க்க, தங்கள் கைகளில் சிறுநீர் கழித்து, அதை தங்கள் ரோமங்களில் நன்றாக தேய்க்கின்றன. 8. உலகின் மிகச்சிறிய குரங்கு பிக்மி மார்மோசெட் ஆகும். 9. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழும் குரங்குகள் புதிய உலக குரங்குகள் என்றும், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள குரங்குகள் பழைய உலக குரங்குகள் என்றும் அழைக்கப்படுகிறது. 10. பழைய ...