கங்காரு பற்றிய சுவாரசியமான தகவல்கள்...
1. கங்காரு பாலூட்டி வயிற்றில் பை பொருத்தப்பட்ட ஒரு இனத்தை சேர்ந்த விலங்காகும்.
2. கங்காருகள் ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய விலங்காகும்.
3. ஆஸ்திரேலியாவில் உள்ள மக்கள் தொகையை விட அதிகமாக இந்த கங்காருகள் வாழ்ந்து வருகின்றன.
4. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி கங்காருகள் 35 மில்லியன் கங்காருகள் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது.
5. இவை தாவும் பொழுது 13 மீட்டர் வரைக்கும் தாவும் திறனையும் உடல் அம்சத்தையும் கொண்டது.
6. கங்காருவில் 10 கங்காருகள் ஒன்று சேரும் பொழுது ஐம்பது கங்காருகலாக இனப்பெருக்கம் ஆகிறது.
7. கங்காருகள் முழுமையாக வளர்ச்சியடையாத குட்டிகளை பெறுகின்றன.
8. தாய் கங்காருகள் தனது குட்டிகளை ஒன்பது மாதங்கள் வரை அதனுடைய பையில் சுமக்கின்றன.
9. சிவப்பு நிறத்தை கொண்ட கங்காருகள் பத்து கிலோ உடல் எடையையும், இரண்டு மீட்டர் உயரத்தையும் கொண்டுள்ளது. அதோடு மூன்று அடி உயரம் உள்ள வாலையும் கொண்டுள்ளது.
10. கங்காருகள் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழும் இனமாகும்.
.jpeg)
.jpeg)
.jpeg)
கருத்துகள்
கருத்துரையிடுக