இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யார் இந்த பாண்டியர்கள்...

படம்
  பாண்டியர்கள் பாண்டியர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒருவராவர்.  மற்ற இருவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை,இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு.பாண்டியர்களை முற்காலப் பாண்டியர்கள், கடைச்சங்ககாலப் பாண்டியர்கள், இடைக்காலப் பாண்டியர்கள் ,பிற்காலப் பாண்டியர்கள் ,தென்காசிப் பாண்டியர்கள் என வகைப்படுத்தலாம். பாண்டியதேசம் சோழதேசத்திற்குத் தெற்கிலும்,சேரதேசத்திற்குக் கிழக்கிலும்,ஓர் அகன்று பரவி இருந்த தேசம் ஆகும்.இந்த பாண்டிய தேசத்தில் பூமி மேற்கே உயரமாகவும், கிழக்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும்,கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும்,பள்ளமுமாகக் காணப்படும். இந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் பொதியம் மலையே மிகவும் உயரமானது. சிறு,சிறு குன்றுகளும், இத்தேசத்தின் நடுவிலுள்ள சமதளமான பூமியில் சிறு,சிறு காடுகளும் செழிப்பான...

உணவு உண்ண உகந்த நேரம்

படம்
 

வெள்ளி கோள் பற்றிய தகவல்கள்

  வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோள் வெள்ளி. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான கோள் வெள்ளியாகும். வெள்ளி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்… 1.சூரியனுக்கு மிக அருகில் உள்ள இரண்டாவது கோள் வெள்ளி. 2.வெள்ளியில் ஒரு நாள் என்பது பூமியின் 243 நாட்கள். அதாவது வெள்ளியில் ஒரு இரவும் பகலும் செல்வதற்கு 243 நாட்கள் ஆகும். வெள்ளியில் ஓர் ஆண்டு என்பது 225 நாட்கள் ஆகும். பூமியின் கணக்கின் படி நீங்களே கணக்கு செய்து கொள்ளலாம். 3வெள்ளி பின்னோக்கி சுழல்கிறது. இங்கு சூரியன் மேற்கில் உதிக்கும். கிழக்கில் மறையும். 4.சூரியனுக்கும் வெள்ளி கோளுக்குமான தொலைவு 108 .8 மில்லியன் கி.மீ ஆகும். வெள்ளி பூமியை விட சிறிய கோள். 5. வெள்ளியின் ஆரம் 3, 760 மைல் அதாவது 6, 052 கிலோமீட்டர் ஆகும். 6.வெள்ளியில் மலைகள் எரிமலைகள் உள்ளது. வெள்ளிக்கு நிலவு இல்லை. வெள்ளிக்கு வளையங்கள் இல்லை. 7.வெள்ளியின் வெப்பநிலை 880 டிகிரி பாரன்ஹீட் ( 470 டிகிரி செல்சியஸ்) விட அதிகமாக உள்ளது. 8.வெள்ளியின் வளிமண்டலம் கார்பன் டை ஆக்சைடு, சல்பரும் உள்ளன. 9.வெள்ளி ஒரு மணி நேரத்திற்கு 224 ...