கழுதை பற்றிய தகவல்கள்...
1. கழுதை ஆனது வௌவால் போன்ற ஒரு பாலூட்டி இனத்தினை சேர்ந்த விலங்கு ஆகும்.
2. இத்தகைய கழுதை ஆனது குதிரை மற்றும் வரிக்குதிரை போன்ற விலங்குகளின் வரிசையில் உள்ள மற்றொரு விலங்கு ஆகும்.
3. கழுதை குதிரையின் போன்ற அம்சத்தினை கொண்டிருந்தாலும் இந்த இரண்டிலும் காணப்படும் காது ஆனது முற்றிலும் வேறுபாட்டுடன் தான் காணப்படுகிறது.
4. மற்ற விலங்குகளை காட்டிலும் கழுதை ஆனது அதிகப்படியான பொறுமையினையும், அதன் மேலே எடையினை சுமக்கும் திறன் கொண்டது.
5. வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் கழுதை ஆனது 91 செ.மீ முதல் 142 செ.மீ உயரம் வரை வளரும் தன்மை கொண்டது.
6. காடுகளில் வளர்ந்து வரும் கழுதை ஆனது 102 செ.மீ முதல் 142 செ.மீ வரை உயரம் வரை சிறப்பு கொண்டது.
7. கழுதை குறைவான உணவுகளை தான் சாப்பிடுகிறது. அதுபோலவே மற்ற விலங்குகளை விட அதிக சத்தத்தினை எழுப்பும் குணம் கொண்டது.
8. கழுதையின் தோல் 101.6 செமீ அகலத்தினையும், 250 கிலோ எடையினையும் கொண்டுள்ளது. இவை ஒவ்வோர் இனத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது.
9. கருப்பு, வெள்ளை மற்றும் பழுப்பு நிறம் என மூன்று வகையான நிறத்தில் கழுதைகள் உள்ளது.
10. கழுதைகள் பெரும்பாலும் புல், வைக்கோல் மற்றும் பார்லி வைக்கோல் போன்றவற்றையினை உணவாக எடுத்துக்கொள்கிறது.
.jpeg)
,_Arnhem,_the_Netherlands.jpg)
கருத்துகள்
கருத்துரையிடுக