ஒட்டகம் பற்றிய வியக்க வைக்கும் 11 தகவல்கள்

 


1. ஒரு முழுமையாக வளர்ந்த ஒட்டகத்தின் உயரமானது 3 மீட்டர் நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்டவையாக இருக்கும்.

2.இதன் மொத்த உடல் எடை 300 முதல் 1000 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும்.

3. ஒட்டகங்கள் பொதுவாக 65 கிலோ மீட்டர் வரையும் ஓடக்கூடியவையாகும். இவை 200 கிலோ வரையும் எடையை கொண்டு பயணிக்க கூடிய உயிரினமாகும்.

4. ஒட்டகங்கள் கொதிக்கும் பாலைவன மணல்களில் நீரின்றியும் உணவுகள் இன்றியும் எட்டு அல்லது பத்து நாட்கள் வரையும் வாழக்கூடியவையாகும்

5. பல மைல்கள் தூரங்களில் இருக்கும் நீரை இது மோப்ப சக்தியால் அறிந்துவிடும்.

6. ஒட்டகத்திற்கு இருக்கும் சிறுநீரை போல  எந்தவிதமான விலங்குகளுக்கும் இருக்காது. இதனுடைய சிறுநீரகம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

7. ஒட்டகத்தின் சிறுநீரகத்தில் 40 % அதிகமான கழிவுகளும், மிக குறைந்த அளவிலான நீரும்  இருக்கிறது. அதாவது குறைந்த அளவில் நீரை கொண்டு அதிகமான கழிவுகளை வெளியேற்றும் உயிரினமாகும்.

8. ஒட்டகத்தின் திமில்கள் உணவுகளை சேமிக்கும் பொழுது 45 கிலோ எடை  வரையும் தண்ணீரையும், உணவுகளையும் சேமித்து வைத்துக்கொள்ளும்.

9. பொதுவாக சில ஒட்டகங்கள் ஒரு திமில் அல்லது இரண்டு திமில்களை  கொண்டவையாக இருக்கும்.  மேலும் அதில் ஒரு திமிலை மட்டும் கொண்ட ஒட்டகம் அதிக சக்தியை கொண்டவையாக இருக்கும்.

10. உலகின் மிக உயரமான விலங்கினம் இதுவாகும்.

11. ஒட்டகச் சிவிங்கிகள் 14 முதல் 15 மாத கருப்ப காலத்தின் பின் ஒரு குட்டியை ஈனுகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எலிகள் பற்றிய சுவாரசியமான உண்மைகள்

நண்டுகள் பற்றிய 12 அருமையான உண்மைகள்...

சிம்பன்சி பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்...