இந்தியர்கள் அதிகம் வாழும் முதல் 10 நாடுகள்...
10. குவைத் - 9.30 லட்சம் இந்தியர்கள்.
9. கனடா - 10.16 லட்சம் இந்தியர்கள்.
8. தென் ஆப்பிரிக்கா - 15.6 லட்சம் இந்தியர்கள்.
7. இலங்கை - 16.1 லட்சம் இந்தியர்கள்.
6. ஐரோப்பியா - 18.30 லட்சம் இந்தியர்கள்.
5. மியான்மர் - 20.8. லட்சம் இந்தியர்கள்.
4. சவுதி அரேபியா 28.02 லட்சம் இந்தியர்கள்.
3. மலேசியா - 29.9 லட்சம் இந்தியர்கள்.
2. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - 31 லட்சம் இந்தியர்கள்.
1. அமெரிக்கா - 45 லட்சம் இந்தியர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக